ஆட்சியரிடம் மனு
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தங்குடி ஊராட்சி மன்றம் நாகமுத்து நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை தரமற்றதாக உள்ளது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்து குறைகளை சரி செய்தனர்.